மௌனம் - ஒரு போதும் துரோகம் செய்யாத உண்மையான நண்பன்.
ஒருஉண்மையான நண்பன் பத்தாயிரம் உறவினர்களுக்கு சமம்.
உலகம் உங்களை கைவிடும்போது உங்கள் கைபிடித்து நடப்பவனே உண்மையான நண்பன்.