துணிவுமிக்கவர்களின் அருகிலேயே எப்போதும் அதிர்ஷ்டம் நிற்கிறது.
பப்லியஸ் வெர்ஜிலியஸ் மாரோஅதிர்ஷ்டம் கணிக்கக்கூடியதே. நீங்கள் நிறைய அதிர்ஷ்டங்களை விரும்பினால், அதிக வாய்ப்புகளை எதிர்கொள்ளுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். நிறைய புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
பிரையன் ட்ரேசிஅதிர்ஷ்டம் என்பது உழைப்பின் ஈவுத்தொகை அதிக உழைப்பு, அதிக லாபம்.
ரே க்ரோக்