Best Tamil Quotes on Memories

நினைவுகள் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆனி செக்ஸ்டன் Tamil Picture Quote on father memories legacy
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marcin Jozwiak

என் தந்தை யார் என்பது முக்கியமில்லை; என் நினைவில் அவர் யார் என்பதே முக்கியம்.

ஆனி செக்ஸ்டன்
போனி பிளேயர் Tamil Picture Quote on sadness memories
Download Desktop / Mobile Wallpaper
Photo by Muhammad yusuf

என் வாழ்க்கை முடிந்துவிட்டதை எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது. ஆனால் திரும்பிப் பார்க்கையில், எனக்கு நிறைய நல்ல நினைவுகள் உள்ளன.

போனி பிளேயர்