Best Tamil Quotes on Morality

ஒழுக்கம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

தாமஸ் ஆல்வா எடிசன் Tamil Picture Quote on modesty defense morality
Download Desktop / Mobile Wallpaper
Photo by AHMAD AZWAN AZMAN

அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல, அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும்.

தாமஸ் ஆல்வா எடிசன்
எலன் கீ Tamil Picture Quote on marriage love morality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christopher Beloch

சட்டப்பூர்வமாக திருமணம் செய்யாமல் கூட காதல் ஒழுக்கமானது, ஆனால் காதல் இல்லாத திருமணம் ஒழுக்கக்கேடானது.

எலன் கீ
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on morality ethics compassion kindness virtue
Download Desktop / Mobile Wallpaper
Photo by Simon Hurry

நன்று பாசாங்கு செய்வதைவிட நாத்திகனாக இருப்பதே மேல்.

சுவாமி விவேகானந்தர்
பெரியார் Tamil Picture Quote on art morality superstition
Download Desktop / Mobile Wallpaper
Photo by Birmingham Museums Trust

எப்படிப்பட்ட கலையும், ஒழுக்கக்குறைவுக்கும் மூட நம்பிக்கைக்கும் சிறிதும் பயன்படக்கூடாததாய் இருக்க வேண்டும்.

பெரியார்
பெரியார் Tamil Picture Quote on morality suffering wealth
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jingming Pan

ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடப்பதும் நடந்தபடி சொல்வதும் ஆகும்.

பெரியார்