Best Tamil Quotes on Non Attachment

பற்றற்ற தன்மை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஓஷோ Tamil Picture Quote on non attachment peace tranquility strength
Download Desktop / Mobile Wallpaper
Photo by Humphrey Muleba

தாமரை இலையில் நீர் போல வாழ்வில் எதிர்மறை தாக்கங்களை தொட விடாதீர்கள்.

ஓஷோ
ஓஷோ Tamil Picture Quote on love appreciation non attachment freedom
Download Desktop / Mobile Wallpaper
Photo by Azrul Aziz

நீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை பறிக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் அதை பறித்தால், அது இறந்துவிடும், உங்களுக்கு அதன் மீதான ஆசையும் முடிந்துவிடும். எனவே நீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். அன்பு என்பது உடைமையாக்கிகொள்வது பற்றியது அல்ல, அன்பு என்பது அப்படியே ஏற்றுக்கொள்வது.

ஓஷோ