Best Tamil Quotes on Opinion

கருத்து என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

முகம்மது அலி Tamil Picture Quote on face opinion potential
Download Desktop / Mobile Wallpaper
Photo by RepentAnd SeekChristJesus

சாத்தியமற்றது என்பது உண்மையல்ல. இது வெறும் கருத்து. சாத்தியமற்றது ஒரு முடிவு அல்ல. அது மாற்றப்படக்கூடியது. சாத்தியமற்றது தற்காலிகமானது. முடியாதது ஒன்றுமில்லை.

முகம்மது அலி