நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை.
அம்பேத்கர்ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
அம்பேத்கர்சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து, ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம்.
ஜெ.ஜெயலலிதாஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிய நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெ.ஜெயலலிதாநீதி, ஒரு சில சக்திவாய்ந்தவர்களின் கருவியாக உள்ளது; அடக்குமுறை சக்திகளின் வசதிக்கேற்ப சட்ட விளக்கங்கள் தொடர்ந்து மாறுகிறது.
சேகுவேராமண்டியிட்டு வாழ்வதை விட எதிர்த்து நின்று சாவதே மேல்.
சேகுவேரா