Best Tamil Quotes on Outcome

விளைவு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பகவத் கீதை Tamil Picture Quote on effort try failure outcome gita
Download Desktop / Mobile Wallpaper
Photo by Francisco De Legarreta C.

முயற்சிகள் எப்போதும் தோல்வியடைவதில்லை, முடிவுகள் மட்டுமே எதிர்பாராததாகிவிடுறது.

பகவத் கீதை
தெரியவில்லை Tamil Picture Quote on problem goal concentration focus outcome
Download Desktop / Mobile Wallpaper
Photo by Stephen Dawson

பிரச்சினைகளுக்காக போராடுவதை விட முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துவதே சிறந்தது.

தெரியவில்லை