உங்களை நீங்களே நேசியுங்கள் மதியுங்கள், எதற்காகவும் அதை சமரசம் செய்து கொள்ளாதீர்கள். அதன் பிறகு தானாகவே எவ்வளவு வளர்ச்சி அடைகிறீர்கள் என்பதை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
மனம் ஒரு அழகான வேலைக்காரன் ஆனால் ஆபத்தான எஜமானன்.