உங்களால் செய்ய முடிந்தவற்றை, முடியாதவற்றுடன் குறுக்கிட அனுமதிக்காதீர்கள்.
மார்க் ட்வைன்மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது, ‘ஒருவேளை முடியலாம்’ என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே நம்பிக்கை.
ரோண்டா பைரன்விளையாட்டில் பங்கெடுத்துக்கொள்ளாமல் வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ராபின் ஷர்மாயதார்த்தமாக இருப்போம். முடியாததை செய்வோம்!
சேகுவேரா