கல்வி என்பது செழுமையில் ஆபரணம், துன்பங்களில் அடைக்கலம்.
அரிஸ்டாட்டில்வறுமையால் எந்த மனிதனும் இறந்ததில்லை, அறியாமையின் காரணமாகவே எல்லாம் நடக்கிறது.
அருணாச்சலம் முருகானந்தம்வறுமை என்பதுஉண்ண உணவின்றி, உடுத்த துணியின்றி, வசிக்க வீடின்றி இருப்பது மட்டுமே என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். யாருக்கும் தேவைப்படாமல், யாராலும் விரும்பப்படாமல், யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதே வறுமையிலும் மிகப்பெரிய வறுமை.
அன்னை தெரசாதனிமையும் தேவையற்ற உணர்வும் மிகக் கொடிய வறுமை.
அன்னை தெரசாஏழ்மைதான் என் வாழ்வின் மிகப்பெரிய உந்துதலாக இருந்தது.
ஜிம்மி டீன்ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.
சுவாமி விவேகானந்தர்