Share

Best Tamil Quotes on Praise

பாராட்டு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

சுவாமி விவேகானந்தர் TamilPicture Quote on praise blame motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by julio casado

பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால், மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது.

சுவாமி விவேகானந்தர்