Share

Best Tamil Quotes on Prayer

பிரார்த்தனை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அன்னை தெரசா TamilPicture Quote on help prayer
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jackson David

உதவும் கரங்கள், பிரார்த்திக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.

அன்னை தெரசா
சுப்ரமணிய பாரதி TamilPicture Quote on freedom prayer nationalism
Download Desktop / Mobile Wallpaper
Photo by Anastasia Nelen

சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே

சுப்ரமணிய பாரதி
பெரியார் TamilPicture Quote on prayer greed merit work
Download Desktop / Mobile Wallpaper
Photo by Domenico Loia

பிரார்த்தனை என்பதற்கு வேறு பெயர் பேராசை. பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.

பெரியார்