உலகம் உங்களை கைவிடும்போது உங்கள் கைபிடித்து நடப்பவனே உண்மையான நண்பன்.
வால்டர் வின்செல்இரண்டு அடிகளை ஒன்றாக எடுத்து வைக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை; ஒரு நேரத்தில் உங்களால் ஒரு அடி மட்டுமே வைக்க முடியும்.
ஓஷோஅன்பில் தேவைகள் இல்லை, ஆசைகள் இல்லை, எதிர்பார்ப்புகள் இல்லை. அன்பில் அன்பு மட்டுமே உள்ளது அப்படிப்பட்ட அன்பில்தான் அதில்தான் மகிழ்ச்சி பொங்கும்.
ஓஷோ