Best Tamil Quotes on Principle

கொள்கை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பா ரஞ்சித் Tamil Picture Quote on principle change emotion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Wan San Yip

கொள்கை அடிப்படையிலில்லாமல், வெறும் உணர்ச்சி அடிப்படையில் மட்டும் நாம் ஒன்று சேரும் வரை இங்கு எந்த மாற்றமும் சாத்தியமில்லை.

பா ரஞ்சித்