வாக்குறுதி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள்
பட்டியல்.
எந்த எளிய மனிதர்களிடமிருந்து
இந்த அதிகாரங்கள் நமக்கு கிடைத்ததோ,
அந்த எளிய மனிதர்களுக்கே
இந்த அதிகாரத்தின் பலனை செலுத்துங்கள்.
நமது நாட்டை பிடித்திருக்கும் லஞ்சத்திலிருந்து
இந்த மக்களை மீட்டெடுப்போம்
என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள்.