Best Tamil Quotes on Queen

ராணி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஓப்ரா வின்ஃப்ரே Tamil Picture Quote on queen fear failure victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ashton Mullins

ஒரு மகாராணியப் போல சிந்தியுங்கள். ஒரு மகாராணி தோல்வியைக் கண்டு அஞ்சுவதில்லை. தோல்வி என்பது வெற்றியின் மற்றொரு படி.

ஓப்ரா வின்ஃப்ரே