உங்களால் எதுவும் முடியும், ஆனால் எல்லாம் முடியாது. எனவே முக்கியமானவற்றுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
இறுதியாக உங்கள் வாழ்க்கை, கனவைவிட சுகமாய் இருக்கும்போது நீங்கள் காதலிப்பதை அறியலாம்.
யதார்த்தம் மார்க்சியமாக இருந்தால் அது என் தவறல்ல.