Share

Best Tamil Quotes on Reformation

சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பெரியார் TamilPicture Quote on language reformation holiness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kasia Derenda

ஒரு மொழியோ, வடிவமோ எவ்வளவு பழையது, தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவற்றைச் சீர்திருத்த வேண்டியது அவசியம்.

பெரியார்