வளம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள்
பட்டியல்.
சிலர் நன்றாக வாழ்வதற்கு
ஒரு காரணம் இருக்க வேண்டும்.
அதற்காக அவர்கள் உழைத்திருக்ககூடும்.
ஆனால், ஒருவருக்கு பயன்படக்கூடிய பொருட்களை
மக்கள் தூக்கி எறிந்து வீணாக்குவதை
பார்க்கும்போதுதான் எனக்கு கோபம் வருகிறது.