Best Tamil Quotes on Rising

எழுச்சி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ரத்தன் டாடா Tamil Picture Quote on falling rising journey alive
Download Desktop / Mobile Wallpaper
Photo by Casey Fyfe

கீழே விழுவதும் பின்பு மேலே எழுவதும் நம் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமானது, நம் இதயதுடிப்பை அளவிடும் கருவிக்கூட ஒரே நேர்கோட்டை காட்டினால் நாம் பிணம் என்றே பொருள்.

ரத்தன் டாடா