Best Tamil Quotes on Sea

கடல் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ரவீந்திரநாத் தாகூர் Tamil Picture Quote on shore ocean sea
Download Desktop / Mobile Wallpaper
Photo by Phil Hearing

கரையில் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவனால், கடலை கடக்கவே முடியாது.

ரவீந்திரநாத் தாகூர்
ரவீந்திரநாத் தாகூர் Tamil Picture Quote on sea action motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sasha • Stories

கரையில் நின்று வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் கடலை கடக்க முடியாது.

ரவீந்திரநாத் தாகூர்
தெரியவில்லை Tamil Picture Quote on shore sea courage motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nik Shuliahin 💛💙

கரைகளை கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.

தெரியவில்லை