வாய்ப்பு வருவற்கு முன் நாம் அதற்கு தயாராக இருப்பதே வெற்றிக்கான ரகசியம்.
வெற்றியின் தேவை, மூச்சின் அளவு முக்கியமாகும்போது, நீங்கள் அதை அடைந்தே தீருவீர்கள். வெற்றிக்கு வேறு ரகசியம் இல்லை.