உங்களைப் பற்றிய உண்மையைச் பேசக்கூடியவர்கள் இருவர் மட்டுமே, பொறுமை இழந்த எதிரி மிகவும் நேசிக்கும் நண்பன்.
ஆன்டிஸ்தீனஸ்உங்களின் உள்ளுணர்வை கேளுங்கள். அது உங்களுக்கு தொடர்ந்து குறிப்புகளை அளிக்கிறது; அது ஒரு அமைதியான, மெல்லிய குரல். அது உங்களுக்கு சத்தமாக கேட்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தால், உங்கள் ஆழ்மனது காட்டும் உங்களுக்கான வழியை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள்.
ஓஷோஉண்மை என்பது வெளியில் தேட வேண்டிய ஒன்றல்ல, உள்ளுக்குள் உணர வேண்டிய ஒன்று.
ஓஷோநீங்கள் துன்பப்பட்டால் அது உங்களால் தான், நீங்கள் ஆனந்தமாக உணர்ந்தால் அதுவும் உங்களால் தான். வேறு யாரும் பொறுப்பல்ல, நீங்கள்தான், நீங்கள் மட்டுமே பொறுப்பு. உங்களின் நரகமும் சொர்க்கமும் நீங்களே.
ஓஷோஇரண்டு அடிகளை ஒன்றாக எடுத்து வைக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை; ஒரு நேரத்தில் உங்களால் ஒரு அடி மட்டுமே வைக்க முடியும்.
ஓஷோஉலகத்தை மாற்றுவதற்கு, நம்மிலிருந்தே தொடங்க வேண்டும்; வெளியிலிருந்து அல்ல, நம் நினைப்பிலேயே உள்ளது உலகம்.
ஓஷோமனம் ஒரு அழகான வேலைக்காரன் ஆனால் ஆபத்தான எஜமானன்.
ஓஷோ