Best Tamil Quotes on Self Confidence

தன்னம்பிக்கை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on self confidence god superiority
Download Desktop / Mobile Wallpaper
Photo by Markus Spiske

நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்