Best Tamil Quotes on Self Love

சுய அன்பு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஓஷோ Tamil Picture Quote on self acceptance self love self worth inner peace
Download Desktop / Mobile Wallpaper
Photo by Lesly Juarez

யாரைப்போலோ ஆக வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். உங்களை மேம்படுத்த முடியாது, ஏனெனில் நீங்கள் ஏற்கனவே ஒரு தலைசிறந்த படைப்ப்புதான். நீங்கள் அதை அறிந்து உணர வேண்டும்.

ஓஷோ
ஓஷோ Tamil Picture Quote on self love self respect boundary personal growth
Download Desktop / Mobile Wallpaper
Photo by Gabby Orcutt

உங்களை நீங்களே நேசியுங்கள் மதியுங்கள், எதற்காகவும் அதை சமரசம் செய்து கொள்ளாதீர்கள். அதன் பிறகு தானாகவே எவ்வளவு வளர்ச்சி அடைகிறீர்கள் என்பதை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

ஓஷோ