Best Tamil Quotes on Sharing

பகிர்வு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஃபான் வீவர் Tamil Picture Quote on marriage friend sharing journey
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben White

உங்கள் சிறந்த நண்பருடன் வாழ்க்கையைப் பகிர்ந்து, வழிப் பயணத்தை ஒன்றாய் ரசித்து ஒவ்வொரு இலக்கையும் ஒன்றாய் அடைவதே திருமணம்.

ஃபான் வீவர்