Best Tamil Quotes on Smile

புன்னகை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

சார்லி சாப்ளின் Tamil Picture Quote on life sorrow smile
Download Desktop / Mobile Wallpaper
Photo by James Owen

என் வாழ்வில் எனக்கு மிக அதிகமான துன்பங்களிருக்கின்றன, ஆனால் அது என் உதடுகளுக்கு தெரியாது. அவை எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.

சார்லி சாப்ளின்
அன்னை தெரசா Tamil Picture Quote on smile benefit
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

ஒரு சிறு புன்னகை செய்யக்கூடிய நன்மைகள்அனைத்தையும் நாம் ஒருபோதும் அறிய மாட்டோம்.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on smile love positivity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shaira Dela Peña

எப்பொழுதும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் சந்திப்போம், ஏனென்றால் புன்னகை அன்பின் ஆரம்பம்.

அன்னை தெரசா
அன்னை தெரசா Tamil Picture Quote on smile positivity kindness
Download Desktop / Mobile Wallpaper
Photo by S&B Vonlanthen

ஒரு எளிய புன்னகை செய்யக்கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் ஒருபோதும் அறிய மாட்டோம்.

அன்னை தெரசா
டுபக் ஷகுர் Tamil Picture Quote on sadness smile feeling
Download Desktop / Mobile Wallpaper
Photo by Lucas Sankey

ஒவ்வொரு இனிய புன்னகையின் பின்னும் யாராலும் பார்க்க முடியாத, உணர முடியாத கசப்பான சோகம் இருக்கிறது.

டுபக் ஷகுர்
யோகோ ஓனோ Tamil Picture Quote on smile difference
Download Desktop / Mobile Wallpaper
Photo by Vinicius Wiesehofer

கண்ணாடியில் புன்னகை செய்யுங்கள். ஒவ்வொரு காலையும் இதை செய்யும்போது, நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள்.

யோகோ ஓனோ