நான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக, அவர்களுடைய சம உரிமைக்காப் போராடிய மனிதனாகவும்தான் நினைவுகூரப்பட விரும்புகிறேன்.
முகம்மது அலிஎங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.
சேகுவேராஆளும் தன்னலக்குழுக்களின் கைகளில் இருந்து ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமையை மீட்க ஒரு நாட்டின் வறிய மக்கள் எழுச்சி பெறும்போது ஆப்பிரிக்காவில் ஒரு புதிய சகாப்தம் உதயமாகும்.
சேகுவேராஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.
சுவாமி விவேகானந்தர்