சமூக சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள்
பட்டியல்.
முதன்மையான மற்றும் மிகச்சிறந்த
சமூக சீர்திருத்தவாதி கவுதம புத்தர்.
அவரோடு தான் சமூக சீர்திருத்த வரலாறு
துவங்குகிறது. அவரின் அளப்பரிய
சாதனைகளை விலக்கிவிட்டு
சமூக சீர்திருத்த வரலாறு
எழுதப்படும் என்றால்
அது முழுமையானது இல்லை.