எல்லா அரசுகளும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைமைப் பொறுப்பில் நியமித்துவிட்டு, அச்சமூகத்தின் குரலை ஒடுக்க நினைக்கின்றனர். ஆனால் அதை நடக்க விடமாட்டேன்.
ஜோயிதா மொண்டல்கலை, சுதந்திரம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை அரசியலை விட சமுதாயத்தை வேகமாக மாற்றிவிடும்.
விக்டர் பிஞ்சுக்கல்வி முன்னேற்றத்தின் திறவுகோல். கற்றவர்களுக்கே உற்பத்தித்திறனும் சமுதாயதிற்கு பங்காற்றும் வாய்ப்பும் அதிகம்.
ஜவஹர்லால் நேருபெண்கள் சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையாக பங்கேற்க வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்
ஜவஹர்லால் நேருநாம் ஒரு நேர்மையான சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அங்குதான் அனைவருக்கும் முழு திறனுடன் பங்காற்றும் வாய்ப்பும் இருக்கும்.
ஜவஹர்லால் நேருஉண்மையான கல்வி ஒரு மனிதனின் கண்ணியத்தை மேம்படுத்தி சுயமரியாதையை கூட்டுகிறது. கல்வியின் உண்மையான உணர்வை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து, ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த முடிந்தால், உலகம் வாழ்வதற்கு மிகச் சிறந்த இடமாக இருக்கும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்சமுதாய்ச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொதுவுடைமை; அறிவின் உண்மையான கடைசி எல்லை நாத்திகம்.
பெரியார்அரசியல் ஞானம், சமூகஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் திருக்குறளில் அடங்கியுள்ளன.
பெரியார்