என் வாழ்வில் எனக்கு மிக அதிகமான துன்பங்களிருக்கின்றன, ஆனால் அது என் உதடுகளுக்கு தெரியாது. அவை எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.
துன்பமான நேரத்தில் மகிழ்ச்சியான நேரங்களை நினைவு கூர்வதை விட பெரிய துக்கம் எதுவும் இல்லை.
காலத்தின் சிறகுகளில் சோகங்கள் பறந்து போகும்.