இன்றைய தினம் உங்களுடையது நீங்கள் ஏறவேண்டிய சிகரம் காத்துக்கொண்டிருக்கின்றது. உடனே உங்கள் முதல் அடியை எடுத்து வையுங்கள்!
கோனார் மெக்ரிகோர்தொடங்குவதற்கு மிகச் சரியான தருணம் என்று ஒன்று கிடையாது. இப்பொழுதே தொடங்குங்கள். செய்யும் போது தான் கற்றுக் கொள்ள முடியும்.
ஜாக் கேன்ஃபீல்ட்ஒன்றை சரியாக செய்ய தொடங்கும் வரை அல்ல, அதில் தவறே செய்ய முடியாத வரை பயிற்சி செய்ய வேண்டும்!
தெரியவில்லைஇருக்கும் இடத்திலிருந்து தொடங்குங்கள். இருப்பதைப் பயன்படுத்துங்கள். முடிந்ததைச் செய்யுங்கள்.
ஆர்தர் ஆஷ்ஒரு இலக்கின் முடிவு இன்னொரு இலக்கின் தொடக்கம்.
ஜான் டூயிஇன்றே தொடங்கி இருக்கலாம் என்று அடுத்த வருடம் இதே நாள் நீங்கள் நினைக்கலாம்!
கரேன் லாம்ப்இன்னொரு முறை தொடங்குவதற்கு தயங்காதீர்கள். அது ஒரு செயலை இன்னும் சிறப்பாக செய்வதற்கான இன்னொரு வாய்ப்பு!
தெரியவில்லை