Best Tamil Quotes on Student

மாணவர் மாணவன் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on student education teacher
Download Desktop / Mobile Wallpaper
Photo by Chris Yang

நான் எனது மாணவர்களுக்கு ஒருபோதும் கற்பிப்பதில்லை, அவர்கள் கற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை மட்டுமே வழங்க முயற்சிக்கிறேன்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
சார்லஸ் குரால்ட் Tamil Picture Quote on student teacher
Download Desktop / Mobile Wallpaper
Photo by MoniQue Rangell-Onwuegbuzia

மாணவர்களிடமிருந்து சிறந்தவற்றை வெளிக்கொண்டுவர நல்ல ஆசிரியர்களுக்குத் தெரியும்.

சார்லஸ் குரால்ட்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on teacher plan teaching student knowledge
Download Desktop / Mobile Wallpaper
Photo by Zach Vessels

நுணுக்கமான திட்டமிடலுடன் கூடிய ஒரு நல்ல ஆசிரியர், தன்னை பயிற்றுவிப்பதற்கும், மாணவர்களை அறிவை பெறுவதற்க்கும் தயார்படுத்துகிறார்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
பெரியார் Tamil Picture Quote on tamilnadu student horse
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Forrister

தமிழ்நாட்டு மாணவர்கள், பட்டதாரிகள் செக்குமாடாக இருத்தல் வேண்டாம்; பந்தயக் குதிரைகளாக இருத்தல் வேண்டும்.

பெரியார்
பெரியார் Tamil Picture Quote on knowledge education student teacher
Download Desktop / Mobile Wallpaper
Photo by Usman Yousaf

அறிவு முற்றும் வரையில் கற்பதிலேயே மாணவர்கள் மனத்தைச் செலுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

பெரியார்
பெரியார் Tamil Picture Quote on student science faith
Download Desktop / Mobile Wallpaper
Photo by Milada Vigerova

குறிப்பாக மாணவர்கள் அறிவியலில் நம்பிக்கை வைத்து, எந்த காரியத்தையும் துருவித் துருவிப் பார்க்க வேண்டும். முன்னோர்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது.

பெரியார்
பெரியார் Tamil Picture Quote on school student self esteem
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jess Bailey

மாணவர்கள் அரசியலில் பிரவேசிக்காமல் இருக்க வேண்டும் என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், அவர்கள் தங்கள் சமூக விஷயங்களிலும் சுயமரியாதை விஷயங்களிலும் முன்னேற வேண்டியது அடிமைக் கல்வியைவிட முக்கியமானது.

பெரியார்