சில சமயம் முட்டாளாய் காட்சியளிப்பது அறிவுள்ள செயல்.
நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட, ஒரு மூடனோடு மோதுவது மிகவும் சிரமமானது.
பக்தி என்பதற்கு முட்டாள்தனம், பேராசை, தன்னலம் என்பவை தவிர வேறு சொற்கள் தமிழில் இல்லவே இல்லை.
தேரும், திருவிழாவும் நடத்திப் பொதுமக்கள் பணத்தைப் பாழாக்குவதே மூடத்தனம்.