இரண்டு விடயங்கள் எல்லையற்றவை, அவை மனிதனின் முட்டாள்தனமும் பிரபஞ்சம்மும், ஆனாலும் இரண்டாவதைப் பற்றி உறுதியாக தெரியவில்லை.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கும்பல்களுக்கு இருக்கும் அளவுக்கு ஒரு தனி நபர்க்கு முட்டாள்தனம் இருக்க முடியாது. அதனால்தான் வன்முறையின்போது கும்பல் கொலைகள் இருக்கின்றதே தவிர தனிநபர் கொலைகள் இருப்பதில்லை.
பென் ஹோரோவிட்ஸ்