உங்களுக்கு ஒரு சிறந்த நண்பர் இருக்கும்போது எதுவுமே பயமாக இருக்காது.
பில் வாட்டர்சன்மௌனம் - ஒரு போதும் துரோகம் செய்யாத உண்மையான நண்பன்.
கன்பூசியஸ்தனியாக வெளிச்சத்தில் நடப்பதை விட நண்பனுடன் இருட்டில் நடப்பது சிறந்தது.
ஹெலன் கெல்லர்இதயத்திற்கு எப்போதும் தேவை ஒரு நண்பன் மட்டுமே.
ஹென்றி வான் டைக்உங்களுக்கு உண்மையான புரிதல் தேவைப்படும்போது, அக்கறை செலுத்த ஒருவர் தேவைப்படும்போது, வழிகாட்ட யாராவது தேவைப்படும்போது... எப்போதும் ஒருவர் இருக்கிறார் - அப்பா.
தாமஸ் ஜே. லாங்லிஉலகம் உங்களை கைவிடும்போது உங்கள் கைபிடித்து நடப்பவனே உண்மையான நண்பன்.
வால்டர் வின்செல்தூய்மையான அன்பின் வெளிப்பாடு நட்பு.
ஓஷோ