Share

Best Tamil Quotes on Thrift

சிக்கனம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பெரியார் TamilPicture Quote on income expense thrift savings
Download Desktop / Mobile Wallpaper
Photo by micheile henderson

என்றைக்கும் வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்து, கடனாளியாக மாறி, பிறரை ஏமாற்றுவது இழுக்கு.

பெரியார்