Best Tamil Quotes on Travel

பயணம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

லாவோ சூ Tamil Picture Quote on travel small step motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tanbir Mahmud

ஆயிரம் மைல் தொலைவுப் பயணம் முதல் சிறு அடியிலேயயே தொங்குகிறது.

லாவோ சூ
தெரியவில்லை Tamil Picture Quote on travel path courage leadership motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by JESHOOTS.COM

அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள், அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.

தெரியவில்லை