சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து, ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம்.
ஜெ.ஜெயலலிதாநீர்த்துப் போகாத தேசியம், முழுமையான சுதந்திரம், இவற்றின் அடிப்படையில்தான் நாம் வேறுபாடுகளை தாண்டி உயர முடியும்.
சுபாஷ் சந்திர போஸ்திருமண வாழ்வின் நீங்கள் செய்யும் தியாகம் உங்கள் இணையருக்காக அல்ல அவருடனான உங்கள் உறவின் ஒற்றுமைக்காக.
ஜோசப் காம்ப்பெல்சகோதரர்களாக இணைந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும், இல்லையேல் முட்டாள்களாக அழிந்து போவோம்.
ஜவஹர்லால் நேருஇந்த உலகம் ஓர் மிகப்பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமைப்படுத்திக்கொள்ளவே வந்திருக்கிறோம்.
சுவாமி விவேகானந்தர்வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம். நாம் வேறுபாடுகளை மதித்து கொண்டாட கற்றுக்கொள்ள வேண்டும்.
ஜவஹர்லால் நேரு