Best Tamil Quotes on Universe

பிரபஞ்சம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on limit stupidity universe
Download Desktop / Mobile Wallpaper
Photo by Anders Drange

இரண்டு விடயங்கள் எல்லையற்றவை, அவை மனிதனின் முட்டாள்தனமும் பிரபஞ்சம்மும், ஆனாலும் இரண்டாவதைப் பற்றி உறுதியாக தெரியவில்லை.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
புத்தர் Tamil Picture Quote on universe thought change god
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ross Findon

இந்தப் பிரபஞ்சத்தில் ஏற்படும் எண்ணற்ற மாற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் பரம்பொருள் என்ற ஒன்றில்லை.

புத்தர்
ஆல்டஸ் ஹக்ஸ்லி Tamil Picture Quote on universe self motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Elena Mozhvilo

பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் மட்டுமே உங்களால் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும், அது உங்கள் சுயமுன்னேற்றம் மட்டுமே.

ஆல்டஸ் ஹக்ஸ்லி
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on sky universe dream work
Download Desktop / Mobile Wallpaper
Photo by Greg Rakozy

வானத்தைப் பாருங்கள், நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.

சுவாமி விவேகானந்தர்