ஒருஉண்மையான நண்பன் பத்தாயிரம் உறவினர்களுக்கு சமம்.
யூரிபிடிஸ்சுதந்திரம் விலையில்லை. அது உயிர் மூச்சு. ஒரு மனிதன் வாழ்வதற்கு என்ன கொடுக்க மாட்டான்?
மகாத்மா காந்திசிலர் நன்றாக வாழ்வதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் உழைத்திருக்ககூடும். ஆனால், ஒருவருக்கு பயன்படக்கூடிய பொருட்களை மக்கள் தூக்கி எறிந்து வீணாக்குவதை பார்க்கும்போதுதான் எனக்கு கோபம் வருகிறது.
அன்னை தெரசாஉங்களுக்கு ஒரு உண்மையான நண்பன் இருந்தால், உங்கள் பங்கை விட நீங்கள் பெறுவதே அதிகம்.
தாமஸ் புல்லர்