Best Tamil Quotes on Wife

மனைவி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஃபிரான்ஸ் ஷூபர்ட் Tamil Picture Quote on marriage relationship wife friendship happiness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Broome

உண்மையான நண்பனைக் கொண்டவன் மகிழ்ச்சியானவன், தன் மனைவிடம் அந்த உண்மையான நட்ப்பை கொண்டவன் அதைவிட மகிழ்ச்சியானவன்.

ஃபிரான்ஸ் ஷூபர்ட்
பெரியார் Tamil Picture Quote on husband wife partner
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexander Grey

கணவன் மனைவி என்பது கிடையாது, ஒருவருக்கொருவர் துணைவர்கள், கூட்டாளிகள் என்பதுதான் உண்மை.

பெரியார்