மனிதன் எந்தளவுக்கு நல்ல எண்ணங்களை கொள்கிறானோ, அவ்வளவு சிறப்பாக அவனது உலகமும் சிறப்பாக இருக்கும்.
கன்பூசியஸ்நீ எந்த விதமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறாயோ, அது போலவே நீ மாறு!
மகாத்மா காந்திஎண்ணங்களை மாற்றுவதன் மூலம் நீ உன் உலகத்தையே மாற்றலாம்.
நார்மன் வின்சென்ட் பீலேநமது சொந்த மனப்பான்மை தான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது. நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன. நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன. இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்.
சுவாமி விவேகானந்தர்இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக மாற்றிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.
சுவாமி விவேகானந்தர்உலகம் எவ்வாறு நடக்கின்றதோ உலகத்தோடு பொறுந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
சுவாமி விவேகானந்தர்