சாமுவேல் பட்லர் பொன்மொழிகள்

10 quotes Author, Philosopher

ஆசிரியர் தத்துவஞானி December 041835 June 181902
விக்டோரியன் கால நாவலாசிரியர் மற்றும் நையாண்டி கலைஞர், "Erewhon" ஆசிரியர்
Samuel Butler Tamil Picture Quote on trivialஅற்பம் expertநிபுணர்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alizée Baudez

மிக அற்பமான விஷயங்களைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.

சாமுவேல் பட்லர் Share on WhatsApp
Samuel Butler Tamil Picture Quote on educationகல்வி learningகற்றல் disciplineஒழுக்கம்
Download Desktop / Mobile Wallpaper

செய்யக் கற்றுக்கொள்ளாதே, செய்வதன் மூலம் கற்றுக்கொள்.

சாமுவேல் பட்லர் Share on WhatsApp
Samuel Butler Tamil Picture Quote on wordsவார்த்தைகள் thoughtsசிந்தனைகள்
Download Desktop / Mobile Wallpaper

வார்த்தைகள் என்பவை, எண்ணங்கள் அணியும் ஆடைகளே.

சாமுவேல் பட்லர் Share on WhatsApp
Samuel Butler Tamil Picture Quote on wisdomஞானம் successவெற்றி
Download Desktop / Mobile Wallpaper

எந்த முட்டாளும் ஓவியம் தீட்டலாம், ஆனால் அதை விற்கத் தெரிந்தவன் ஞானியே.

சாமுவேல் பட்லர் Share on WhatsApp
Samuel Butler Tamil Picture Quote on friendshipநட்பு moneyபணம் relationshipsஉறவுகள்
Download Desktop / Mobile Wallpaper

நட்பு பணத்தைப் போன்றது; சம்பாதிப்பதைவிட பேணுவது கடினம்.

சாமுவேல் பட்லர் Share on WhatsApp
Samuel Butler Tamil Picture Quote on logicதர்க்கம் wisdomஞானம்
Download Desktop / Mobile Wallpaper

தர்க்கம் ஒரு வாள் போன்றது - அதைக் கையாள்பவர்கள் அதாலேயே அழிவர்.

சாமுவேல் பட்லர் Share on WhatsApp
Samuel Butler Tamil Picture Quote on lifeவாழ்க்கை self-confidenceதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper

ஒவ்வொரு மனிதனின் படைப்பும், அது இலக்கியமோ, இசையோ, ஓவியமோ அல்லது கட்டிடக்கலையோ, எதுவாயினும், அது அவனது சுய உருவப்படமே.

சாமுவேல் பட்லர் Share on WhatsApp
Samuel Butler Tamil Picture Quote on lifeவாழ்க்கை wisdomஞானம் conclusionsமுடிவுகள் artகலை
Download Desktop / Mobile Wallpaper

வாழ்வு என்பது, குறைந்த ஆதாரங்களில் இருந்து போதுமான முடிவுகளைக் கண்டடையும் கலை.

சாமுவேல் பட்லர் Share on WhatsApp
Samuel Butler Tamil Picture Quote on lifeவாழ்க்கை learningகற்றல் experienceஅனுபவம்
Download Desktop / Mobile Wallpaper

வாழ்வு என்பது, பொதுவில் வயலின் வாசித்துப், அதை வாசிக்கக் கற்றுக்கொள்வது போன்றது.

சாமுவேல் பட்லர் Share on WhatsApp
Samuel Butler Tamil Picture Quote on lifeவாழ்க்கை happinessமகிழ்ச்சி
Download Desktop / Mobile Wallpaper

மனிதனைத் தவிர அனைத்து விலங்குகளும், வாழ்வின் முக்கிய நோக்கம் அதை அனுபவிப்பதே என்பதை அறியும்.

சாமுவேல் பட்லர் Share on WhatsApp
Books by Samuel Butler

Explore the wisdom of Samuel Butler in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.