நான் மிகப்பெரிய அறிவாளி அல்ல, ஆனால் எனது சவால்களுடன் சற்று நீண்ட நேரம் போராடக்கூடியவன்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்இனம், மதம், பாரம்பரியம், தேசியம் ஆகிய அனைத்து பெருமைகளுமே, நமக்கு அறிமுகமே இல்லாத மனிதர்களை வெறுப்பதற்கே கற்றுக்கொடுக்கின்றன.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்ஆண்கள் மாறிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பெண்களும், பெண்கள் மாறமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் ஆண்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்எளிமையாக ஒரு விடயத்தை உங்களால் விளக்க முடியவில்லையெனில், அதை நீங்கள் சரியாக கற்கவில்லை என்பதே பொருள்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்