இவ்வுலகில் மகிழ்ச்சியற்றவர்களாகவும், தோல்வியுற்றவர்களாகவும் இருப்பவர்கள் அனைவரும், ஒவ்வொரு செயலை செய்யும்போதும் "பிறர் என்ன நினைப்பார்கள்" என எண்ணக்கூடியவர்களே.
ஆஸ்கர் வைல்ட் Share on WhatsAppDaily Tamil puzzle
ஜனநாயகம் என்பது, மக்களின் குண்டாந் தடியால் மக்களால் மக்களை மக்களுக்காக அடிப்பது.
ஆஸ்கர் வைல்ட் Share on WhatsApp
பெண்கள் அன்பு செலுத்தப்பட வேண்டியவர்கள், புரிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல
ஆஸ்கர் வைல்ட் Share on WhatsAppExplore the wisdom of Oscar Wilde in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.