பரிசுகளை வெல்லும் எண்ணத்துடன் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதில்லை – ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்
Source Image Credits: Clem Onojeghuo


பரிசுகளை வெல்லும் எண்ணத்துடன்
இயற்பியல் ஆராய்ச்சியில் யாரும் இறங்குவதில்லை.
யாரும் அதுவரை அறியாத ஒன்றைக்
கண்டுபிடிக்கும்போது ஏற்படும் அளவற்ற
ஆர்வத்தினாலேயே அதை செய்கின்றனர்.