Share

Best Tamil Quotes on Price

விலை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஸ்டீபன் ஹாக்கிங் TamilPicture Quote on price physics passion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pass Horizon

பரிசுகளை வெல்லும் எண்ணத்துடன் இயற்பியல் ஆராய்ச்சியில் யாரும் இறங்குவதில்லை. யாரும் அதுவரை அறியாத ஒன்றைக் கண்டுபிடிக்கும்போது ஏற்படும் அளவற்ற ஆர்வத்தினாலேயே அதை செய்கின்றனர்.

ஸ்டீபன் ஹாக்கிங்
ராபின் ஷர்மா TamilPicture Quote on failure price misery risk motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Carless

தோல்வியின் ஆபத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை, முயற்சினையின்மையின் துயரத்தைவிட குறைவானதாகவே இருக்கும்.

ராபின் ஷர்மா