"இவர்கள் வளர்ப்பதற்கும் வழிப்பதற்கும் தமிழென்ன தாடியா? மீசையா - எங்கேனும், மகவால் வளர்ந்த தாயுண்டா - மலரால் வளர்ந்த தருவுண்டா, நகத்தால் வளர்ந்த விரலுண்டா - நிழலால் வளர்ந்த உடலுண்டா" - என தமிழை தாம் வளர்ப்பதாகச் சிலர் தம்பட்டம் தட்டுவதைப்பற்றி கூறினார்.
வாலி
Explore the wisdom of Vaali in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.